மகளுக்கு திருமணம்? என்ஜாய் பண்ணட்டும் - அப்டேட் கொடுத்த குஷ்பூ!

Tamil Cinema Kushboo
By Sumathi Jul 04, 2024 05:30 PM GMT
Report

மகளின் திருமணம் குறித்த கேள்விக்கு குஷ்பூ பதிலளித்துள்ளார்.

நடிகை குஷ்பூ

80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

kushboo with daughters

இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்!

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்!

மகள் திருமணம்?

இவர்களில் அவந்திகாவிற்கு நடிக்க ஆசை என்றும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் குஷ்பூ கூறுகையில், அவந்திகாவிற்கு 24 வயது பூர்த்தி ஆகிறது. லைஃப்பை என்ஜாய் பண்ணட்டும்.

avandhika

அவள் நடிகையாக விரும்புகிறாள். தன்னுடைய தயாரிப்பில் இல்லாமல் மற்ற தயாரிப்பில் அவள் நடிக்க உள்ளார். மகளின் விருப்பத்திற்கு இணங்க அவளுக்கு நடிப்பு பயிற்சியை கொடுத்து வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.