விஜய் படத்தில் நடந்த தப்பு....அதனால தான் எல்லாமே நாசமா போச்சு!! புலம்பும் நடிகை கிரண்
நடிகை கிரண்
வடஇந்திய நடிகைகளில் அறிமுகமான சில படங்களிலேயே தென்னிந்திய மொழி படங்களில் உச்ச நடிகையாக மாறியவர் நடிகை கிரண் ரத்தோட். விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அடுத்தடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமாகினர்.
ஆனால், வளர்ந்த வேகத்திலேயே சட்டென படங்களில் இருந்து கனமழை போகினார் கிரண். இதற்கு தற்போது வரை காரணம் கிடைக்கவில்லை. பிறகு சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள கிரண், இணையத்தில் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பிரபலமாக இருந்து வரும் அவர், தற்போது தனது சினிமா அனுபவங்களை குறித்து பேசியுள்ளார். அப்பேட்டியில், சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த போது என் காதலரின் பேச்சை கேட்டு சினிமாவிலிருந்து விலகியதாக தெரிவித்தார்.
விஜய் பட வாய்ப்பு
அதுதான் நான் செஞ்ச பெரிய தவறு என்று பின்னரே உணர்ந்தேன் என தெரிவித்து, ஆனால் பின்னர் காதலுனும் என்னை விட்டு பிரிந்துவிட்டார். அப்போது அந்த விஷயத்தை பயன்படுத்தி பலரும் என்னை அட்ஜஸ்ட் செய்ய அணுகினார்கள்.
காதலால் நல்ல படவாய்ப்புகளை தட்டி கழித்தேன். காதலால் சினிமாவில் போக்கஸ் இல்லாமல் நடந்தது.
அப்படி இழந்த வாய்ப்பு 'கில்லி' படம். திரிஷா அந்த வாய்ப்பை மறுக்க அந்த வாய்ப்பு எனக்கு வந்தது.
ஆனால் அப்போது காதல் கண்ணை மறைத்துவிட்டது. பல நல்ல படங்கள் வந்தும் நான் அக்கறை காட்டவில்லை.