ஹோட்டல் ரூம் போட்டு...ஏமாத்திட்டாங்க!! 15 லட்ச பணமும் போச்சு ...குமுறும் விஜய் பட நடிகை
நடிகை கிரண்
வடஇந்திய நடிகைகளில் அறிமுகமான சில படங்களிலேயே தென்னிந்திய மொழி படங்களில் உச்ச நடிகையாக மாறியவர் நடிகை கிரண் ரத்தோட்.
விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அடுத்தடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமாகினர்.
ஆனால், வளர்ந்த வேகத்திலேயே சட்டென படங்களில் இருந்து கனமழை போகினார் கிரண். இதற்கு தற்போது வரை காரணம் கிடைக்கவில்லை. பிறகு சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள கிரண், இணையத்தில் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வருகிறார்.
15 லட்சம் போச்சு
இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக கிரண் விசா apply செய்துள்ளார்.
அதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி இதற்காக அவர் apply செய்திருக்கிறார். ஆனால், எப்படியும் தனக்கு விசா கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அவர் flight டிக்கெட், ஹோட்டல் ரூம் என அனைத்தும் தயார் செய்திருக்கிறார்.
கேன்ஸ் பட விழா துவங்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது விசாவும் கிடைக்காமல், 15 லட்ச ரூபாய் பணமும் பறிபோய் தவிர்க்கிறார் கிரண்.