ரோடு'ல டிரஸ் கிழிஞ்சி போயிடுச்சு - காதலனின் செயல் - போட்டுடைத்த கிரண்
நடிகை கிரண் தனது காதலர் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளது வைரலாகி வருகின்றது.
நடிகை கிரண்
வடஇந்திய நடிகைகளில் அறிமுகமான சில படங்களிலேயே தென்னிந்திய மொழி படங்களில் உச்ச நடிகையாக மாறியவர் நடிகை கிரண் ரத்தோட்.

விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அடுத்தடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமாகினர். ஆனால், வளர்ந்த வேகத்திலேயே சட்டென படங்களில் இருந்து கனமழை போகினார் கிரண்.
இதற்கு தற்போது வரை காரணம் கிடைக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு தற்போது பேட்டிகளை அளித்த வரும் கிரண், தனது காதலர் குறித்து பேசியுள்ளார்.
ஆடைகளை கிழித்து...
அவர் பேசியது வருமாறு, தான் அளித்த சித்ரவதையால் காதலர் ஓடிவிட்டதாக கூறி, ஒருமுறை அவர் தன்னை கன்னத்தில் அறைந்தபோது, அதன் பிறகு அவரை தனியாக சந்தித்த போது, அவரின் ஆடைகளை கிழித்ததாக கூறினார் கிரண்.

என்னை அடிக்க அவருக்கு எப்படி தைரியம் வந்தது என்று தனக்கு கோவம் வந்ததாக கூறிய கிரண், சினிமாவில் தனக்கு நண்பர்கள் இல்லை என்றும் அனைவரும் தன்னை பயன்படுத்திக்கொள்ளத்தான் செய்தார்கள் என்று குறிப்பிட்டார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil