இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தினான் - அதுவும் பிறந்தநாள் அன்றே!! காஜல் வேதனை

Tamil Cinema Tamil Actress Actress
By Karthick Jul 18, 2024 09:47 AM GMT
Report

காஜல் பசுபதி

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் பசுபதி. தொடர்ந்து, டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 என நடித்து வந்தார்.

actress kajal pasupathi

பின்னர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் 2008ல் பிரபல நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து 2012ல் விவாகரத்து பெற்றனர்.

சாண்டியை வாழ விடுங்க; எதற்கெடுத்தாலும் ஏன்? கொந்தளித்த 2வது திருமணம் செய்த காஜல்!

சாண்டியை வாழ விடுங்க; எதற்கெடுத்தாலும் ஏன்? கொந்தளித்த 2வது திருமணம் செய்த காஜல்!

இவர் அவ்வப்போது தனது வாழ்க்கை குறித்து பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி தான் பேட்டி ஒன்றில் பேசும் போது, தனக்கு 3 - 4 காதல் வந்தததாகவும் அவை அனைத்துமே சாண்டிக்கு தெரியும் என்றும் கூறினார்.

இரவு முழுவதும்...

காதலித்தவர்கள் என்னை பிரிய காரணமே அவர்கள் மீது நான் அதிகம் possesive'ஆகா இருந்தது தான் என்று கூறி, சாண்டிக்கு பிறகும் தான் ஒருவரை காதலித்தாக குறிப்பிட்டுள்ளார்.

actress kajal pasupathi and sandy master

அவர் மீதும் அதிக possesive இருக்க கூடாது என்று நினைத்து முழு freedom'துடன் இருவருமே இருப்போம் என்ற காஜல், ஆனாலும் அவர் "நீ ஏன் அவங்கள காதலிச்ச மாதிரி என்னை காதலிக்கல என்று கூறி தன்னை அடித்ததாக தெரிவித்தார்.

actress kajal pasupathi

தொடர்ந்து பேசியவர், 4 வருடங்கள் தான் ஒருவரை காதலித்ததாக கூறி, அவர் தன் பிறந்தநாள் அன்றே தன்னை பயங்கரமாக அடித்தார் என்றார். மேலும், இரவு முழுவதும் அடித்துவிட்டு அடுத்த நாள் தான் அவரை அடித்ததாக வெளியே சொன்னார் என்றும் தெரிவித்தார் காஜல்.