நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி!

Samajwadi Party Uttar Pradesh
By Sumathi Apr 08, 2024 06:40 AM GMT
Report

நடிகை காஜல் நிஷாத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகை காஜல் நிஷாத்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவைத் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருமான காஜல் நிஷாத். இவர் ஒரு பொது நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்தார்.

actress kajal nishad

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் உடலில் நீரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

11 இடங்கள் மட்டும் தான் அளிப்பேன் - கட் அண்ட் ரெயிட்டாக சொன்ன அகிலேஷ் யாதவ்..!

11 இடங்கள் மட்டும் தான் அளிப்பேன் - கட் அண்ட் ரெயிட்டாக சொன்ன அகிலேஷ் யாதவ்..!

உடல்நலக் குறைவு

இந்நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து, அவருக்கு ஈசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மாரடைப்பு அறிகுறி இருப்பது தெரியவந்தது. உடனே, லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

c

தற்போது, அவரது உடல்நிலை குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஜல் நிஷாத் 'லாபடகஞ்ச்' உள்பட பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளார். 2012ல் அரசியலில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.