ஒரு முறையாவது அவரோடு சேர்ந்து.. அடம்பிடிக்கும் ஜான்வி கபூர்!
நடிகை ஜான்வி கபூர் தனது ஆசையை பகிர்ந்துள்ளார்.
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
இதுதான் ஆசை..
இவர் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது, சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தில் ஜான்வி கபூர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஜான்வி அளித்த பேட்டி ஒன்றில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணுக்கு அடுத்தபடியாக தான் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்க விரும்புவதாகவும், விரைவில் தன்னுடைய ஆசை பூர்த்தியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.