களைக்கட்டும் கல்யாணம் - திருமண கோலத்தில் கலக்கும் ஹன்சிகா!
நடிகை ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சிகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் புன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். தொடர்ந்து இவர்களது திருமணம் நாளை நடைபெற உள்ளது.
திருமணம் கோலாகலம்
ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது. தற்போது, திருமண சடங்குகள் தொடங்கி களைகட்டியுள்ளது. இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சுபி இசை கச்சேரியுடன் தொடங்கியுள்ளது.

ஹன்சிகா மணமகள் கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan