பண்ணவே மாட்டேன்; என்ன கொலை செய்ய பார்க்குறாங்க - கதறிய பிரபல நடிகை தீபா!
நடிகை தீபா கதறி அழுத வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை தீபா
‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தீபா சங்கர். அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் காமெடி காதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. அதன்பின், ‘குக் வித் கோமாளி’யில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கே சென்றார். இந்நிலையில், சமைக்க தெரிந்த பிரபலங்கள் VS ரசித்து ருசித்து சாப்பிட மட்டும் தெரிந்த பிரபலங்கள் என்ற தலைப்பில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது.
வீடியோ வைரல்
அதில் கலந்துக்கொண்ட தீபாவை, தொகுப்பாளர் ஆவுடையப்பன் காஃபி ஒன்றை அருந்தக் கூறி வலியுறுத்தினார். ஆனால் அதனை குடிக்க தீபா மறுத்த நிலையில், அங்கு இருக்கும் பெசென்ட் ரவி தீபாவின் கழுத்தைப் பிடித்து அந்த காபியை குடிக்க வைத்தார்.

அப்போது அவர், ஐயோ என் கழுத்தை பிடித்து நெறிக்கிறாங்க. என்னை கொலை பண்ண பார்க்குறாரு. நான் ஜீ தமிழ் மேலேயே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடுவேன் என்று கதறினார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil