12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு - சர்ச்சையை கிளப்பும் 25 வயது நடிகை

World Actress
By Karthikraja Jan 16, 2025 05:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்துள்ளதாக நடிகை ஒருவர் அறிவித்துள்ளார்.

போனி ப்ளூ

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகையான லில்லி பிலிப்ஸ்(lily phillips), 24 மணி நேரத்திற்குள் 1,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு புதிய சாதனையைப் படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். 

actress bonnie blue

இதை தொடர்ந்து, பிரிட்டனை சேர்ந்த 25 வயதான நடிகையான போனி ப்ளூ(bonnie blue) என்பவர் 12 மணி நேரத்தில் 1024 ஆண்களுடன் உறவு கொண்டு சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளார். 

ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு; முண்டியடித்து விண்ணப்பிக்கும் ஆண்கள் - சாதனைக்கு தயாராகும் நடிகை

ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு; முண்டியடித்து விண்ணப்பிக்கும் ஆண்கள் - சாதனைக்கு தயாராகும் நடிகை

1057 ஆண்கள்

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஒரு நாளில் 1000 ஆண்களுக்கு மேல்! சட்டப்பூர்வமற்ற, மூச்சுத்திணறல் மற்றும் கணவன்மார்கள் அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், "நான் நன்றாக இருக்கிறேன். அறை முழுவதும் ஆண்களாக இருந்தார்கள்" என பல்வேறு விவரிக்க முடியாத தகவல்களை தெரிவித்திருந்தார்.

actress bonnie blue

இதற்கு முன்னதாக 2004 ஆம் ஆண்டில் லிசா ஸ்பார்க்ஸ் என்ற நடிகை, ஒரு நாளில் அதிகபட்சமாக 919 பேருடன் உடலுறவு கொண்டதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது, போனி ப்ளூ அதை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆண்கள் தங்களது மனைவிக்கு துரோகம் செய்ய வேண்டும் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். வெப்கேம் மாடலாக பணியாற்றி வந்த போனி ப்ளூ, தற்போது ஒன்லிபேன்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் மாதம் 750,000 பவுண்டுகள்(இந்திய மதிப்பில் ரூ.7.91 கோடி) சம்பாதிப்பதாகக் கூறுகிறார்