ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு; முண்டியடித்து விண்ணப்பிக்கும் ஆண்கள் - சாதனைக்கு தயாராகும் நடிகை
ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார்.
லில்லி பிலிப்ஸ்
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகையான லில்லி பிலிப்ஸ்(lily phillips), 24 மணி நேரத்திற்குள் 1,000 ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு புதிய சாதனையைப் படைக்கத் திட்டமிட்டுள்ளார்.
ரெக்கார்டு பிரேக்கிங் ஈவன்ட் ஆஃப் தி இயர் என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
300 பேருடன் பயிற்சி
இதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆண்களை தேர்வு செய்து வருகிறார். இதுவரை ஏகப்பட்ட பேர் இதற்காக விண்ணப்பித்து வரும் நிலையில், அதில் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இது குறித்து பேசிய லில்லி பிலிப்ஸ், "எப்படியாவது இந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதற்காக கடந்த சில வாரங்களில் மட்டும் குறைந்தது 300 பேருடன் உடலுறவு கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன். பலரும் நான் செய்யும் வேலையைத் தப்பாகப் பேசுகிறார்கள்.
ஏதோ சுலபமான வேலை போலச் சொல்கிறார்கள். ஆனால், இது ஒரு குத்துச்சண்டை போட்டி போன்றது. இது உண்மையில் ரொம்பவே கஷ்டமான வேலை. வழக்கமான அலுவலக வேலையை விடப் பல மடங்கு கடினமானது" என தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கும் மருத்துவர்கள்
இந்த விபரீதம் வேண்டாம் என்று லில்லி பிலிப்ஸை எச்சரிக்கும் மருத்துவர்கள், "ஒரே நேரத்தில் இத்தனை பேருடன் உடலுறவு கொள்வது பாலியல் நோய் பரவல் ஆபத்தைப் பல மடங்கு அதிகரிக்கும். அத்தோடு உடலுக்கும் பல பாதிப்புகள் ஏற்படும்" என கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டில் போலந்தில் நடந்த நிகழ்வில், லிசா ஸ்பார்க்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை, ஒரு நாளில் அதிகபட்ச 919 பேருடன் உடலுறவு கொண்டு ஒரே நாள் அதிக பேருடன் உடலுறுவு கொண்ட சாதனையை படைத்தார். அதே நேரம் அந்த நிகழ்வுக்குப் பிறகு ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டதாக லிசா கூறியிருந்தார்.