தமிழ் புத்தாண்டு தினம் - புது தொழிலை துவங்கிய அறந்தாங்கி நிஷா..!

Aranthangi Nisha Tamil Actress
By Karthick Apr 15, 2024 04:31 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வருகின்றார் அறந்தாங்கி நிஷா.

அறந்தாங்கி நிஷா

தமிழ் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பெரும் பிரபலமடைந்திருப்பவர் அறந்தாங்கி நிஷா. அவரின் டைமிங் காமெடி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

actress-aranthangi-nisha-starts-new-business

நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக, தனியார் பட்டிமன்றத்தில் பேச்சாளராக, காமெடி நடுவராக பல பரிமாணங்களில் பயணித்து வரும் நிஷா, அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றார்.

அண்மையில், சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று பல உதவிகளை செய்தார் நிஷா. இது அவரின் மனிதாபிமான குணத்தை வெளிப்படுத்துகிறது.

actress-aranthangi-nisha-starts-new-business

அவருக்கு பலருக்கும் பாராட்டுகளை வழங்கினார்கள். சொந்த சம்பாத்தியத்தில் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு உதவியாக திரும்ப எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றேயாகும்.

கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம்...என் மனசுல ஆரவே இல்லை - குமுறிய அறந்தாங்கி நிஷா

கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம்...என் மனசுல ஆரவே இல்லை - குமுறிய அறந்தாங்கி நிஷா

புது தொழில்

தமிழ் புத்தாண்டு தினமாக நேற்று அறந்தாங்கி நிஷா புது தொழில் ஒன்றை தொடங்கி இருக்கிறார். நிஷா பேஷன்ஸ் என்கிற துணிக்கடை அவரது இல்லத்தின் அருகிலேயே துவங்கியுள்ளார் அறந்தாங்கி நிஷா.

actress-aranthangi-nisha-starts-new-business

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய எல்லா வளர்ச்சிக்கும் என் கூடவே இருந்த என் உறவுகளுக்கு நன்றி என தெரிவித்ததோடு, என்னுடைய புது முயற்சியான நிஷா பேஷனுக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.