உறவில் பெண்களுக்கு அது ரொம்ப முக்கியம்..!! கூச்சமே இல்லாமல் பேசிய அனிதா ஹாசநந்தனி..!
தொடர்ந்து நடிகைகளும் பலரும் அவ்வப்போது சர்ச்சையான சில கருத்துக்களை கூறுவது வழக்கமான ஒன்றாகவே மாறியுள்ளது.
நடிகை அனிதா ஹாசநந்தனி
தமிழில் சாமுராயி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிதா ஹாசநந்தனி. இவர் தமிழில் 2002-ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வெளிவந்த "வருஷமெல்லாம் வசந்தம்" படத்தில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அனிதா ஹாசநந்தனி பிறகு படவாய்ப்புகள் குறைய ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க துவங்கினார்.
அதுமட்டுமின்றி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராகவும் நடுவராகவும் இணையதளங்களின் மூலமாகவும் தொடர்ந்து ரசிகர்களின் அறிமுகத்திலேயே இருந்து வருகின்றார்.
பேட்டி
இதற்கிடையில், கடந்த 2013-ஆம் ஆண்டு கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட அனிதாவிற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ஆண் குழந்தையும் பிறந்தது.
இவரின் பேட்டி ஒன்றில் நடிகை அனிதாவும் அவரது கணவர் ரோஹித் இருவரும் இணைத்து உடலுறுவு குறித்த கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டுள்ளனர். அந்த வீடியோவில், பெண்களின் எதிர்பார்ப்பு என்ன..? போன்ற கேள்விகளுக்கெல்லாம் கணவன் மனைவி இருவரும் கூறிய கருத்துக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.