18 வயதில் அசால்ட்டாக முன்னணி நடிகைகளை ஓரம் கட்டிய அனிகா - உச்சகட்ட கவர்ச்சியால் ஷாக்!

Anikha Surendran Viral Photos
By Sumathi Jul 25, 2023 07:07 AM GMT
Report

அனிகாவின் போட்டோஷூட் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை அனிகா

மலையாள சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்(18). தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

18 வயதில் அசால்ட்டாக முன்னணி நடிகைகளை ஓரம் கட்டிய அனிகா - உச்சகட்ட கவர்ச்சியால் ஷாக்! | Actress Anikha Surendran Latest Hot Photoshoot

தொடர்ந்து, அண்மையில் அனிகா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த 'ஓ மை டார்லிங்', புட்ட பொம்மா திரைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

வைரல் ஃபோட்டோஸ்

இதில், லிப் லாக், மது அருந்துதல், படுக்கையறை காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், பாவாடை மற்றும் ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டுன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

18 வயதில் அசால்ட்டாக முன்னணி நடிகைகளை ஓரம் கட்டிய அனிகா - உச்சகட்ட கவர்ச்சியால் ஷாக்! | Actress Anikha Surendran Latest Hot Photoshoot

இந்தப் புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளையும், ஹார்ட்டின்களையும் குவித்து வருகின்றனர்.  