அந்தமாதிரி படம் பார்க்கமாட்டேன்.. ஆனால் இதை செய்வேன் - ஓப்பனாக சொன்ன நடிகை!

Andrea Jeremiah Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Mar 28, 2024 04:00 PM GMT
Report

ஹாரர்ஸ், வயலன்ஸ் உள்ள படங்களை பார்க்கமாட்டேன் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். 

நடிகை ஆண்ட்ரியா 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இவர் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்தமாதிரி படம் பார்க்கமாட்டேன்.. ஆனால் இதை செய்வேன் - ஓப்பனாக சொன்ன நடிகை! | Actress Andrea Jemiah About Movies

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, அனல் மேலே பனித்துளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கா என்ற திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

பிரபல நடிகருக்கு தாலி கட்டிய 96 பட குட்டி ஜானு - வைரல் புகைப்படங்களால் பரபரப்பு..!

பிரபல நடிகருக்கு தாலி கட்டிய 96 பட குட்டி ஜானு - வைரல் புகைப்படங்களால் பரபரப்பு..!

பேட்டி 

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா, "நான் ஹாரர்ஸ், வயலன்ஸ் உள்ள படங்களை பார்க்கமாட்டேன்.

அந்தமாதிரி படம் பார்க்கமாட்டேன்.. ஆனால் இதை செய்வேன் - ஓப்பனாக சொன்ன நடிகை! | Actress Andrea Jemiah About Movies

அந்த மாதிரியான படங்களை பார்க்க எனக்கு பிடிக்காது. அதேசமயம் அதுமாதிரியான படங்கள் வந்தால் நடிப்பேன். பார்ப்பது வேறு, நடிப்பது வேறு" என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.