ஆடை அணியாமல் விளம்பரத்தில் பிகில் நடிகை.. வைரலாகும் காபி குளியல்!

Amritha Aiyer Only Kollywood Gossip Today Viral Photos
By Sumathi Jun 16, 2022 03:49 AM GMT
Report

பிகில் படத்தில் தென்றலாக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த நடிகை அம்ரிதா அய்யர் காபியில் குளியல் போட்டுள்ள புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

அம்ரிதா அய்யர்

விஜய் ஏசுதாஸ் ஹீரோவாக நடித்த படைவீரன் படத்தில் ஹீரோயினாக 2018ம் ஆண்டு அறிமுகமானார் அம்ரிதா அய்யர். அதே ஆண்டு வெளியான விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் ஹீரோயினாக நடித்திருப்பார்.

ஆடை அணியாமல் விளம்பரத்தில் பிகில் நடிகை.. வைரலாகும் காபி குளியல்! | Actress Amritha Without Dress For Advertisement

ஆனால், அந்த இரு படங்களும் அவருக்கு சரியாக போகவில்லை. விஜய்யின் பிகில் படம் மூலமாகத்தான் தென்றலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக வணக்கம்டா மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

காபி குளியல் 

அதன் பின்னர், கவினுக்கு ஜோடியாக லிஃப்ட் எனும் பேய் படத்தில் நடித்து அசத்தினார். அந்த படம் ஹீரோயினாக அம்ரிதா அய்யருக்கு நல்ல வெற்றியை தேடித் தந்தது. காபி வித் காதல் படத்திலும் நடித்துள்ள அம்ரிதா அய்யருக்கு காபி மீது அதிக காதல் ஏற்பட்டுள்ளது.

ஆடை அணியாமல் விளம்பரத்தில் பிகில் நடிகை.. வைரலாகும் காபி குளியல்! | Actress Amritha Without Dress For Advertisement

இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்களை நெருங்க உள்ள நிலையில், இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் செம டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், ஆடை அணியாமல் காபி குளியல் போடும் புகைப்படத்தை தற்போது பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் நடிகை அம்ரிதா அய்யர்.

மேலும், இதுவொரு விளம்பரத்திற்கான புகைப்படம் என்றும் குறிபிட்டுள்ளார். 

சகோதரிகள் வாடகைக்கு.. தனிமையில் வாடுபவர்களுக்கு சிறப்பு சேவை! எங்கு தெரியுமா?