அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகை - உண்மை தெரிந்து விரட்டிய TR!
அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பை பெற்ற நடிகையை டி.ராஜேந்தர் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட்
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர்.
ஆபாசமான காட்சிகள், முத்த காட்சிகள், அத்துமீறிய காதல் காட்சிகள் என முகம் சுழிக்கும் காட்சிகள் என எதுவும் இவரது படத்தில் இடம்பெறாது. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
விரட்டிய TR
இவரது இயக்கத்தில் வெளியான ரயில் பயணங்கள் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது ஜோதி இல்லையாம்.. அந்த நடிகை டி ராஜேந்தரை சந்தித்து வாய்ப்பு கேட்க அலுவலகம் வந்துள்ளார். அப்போது அப்படத்தின் தயாரிப்பாளருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்பின், படத்தின் பணிகள் துவங்க உள்ள நேரத்தில், இந்தச் சம்பவம் குறித்து டிஆர்க்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்தவர் அந்த நடிகையையும், தயாரிப்பாளரையும் கழட்டி விட்டு வேறொரு நடிகை மற்றும் தயாரிப்பாளரை வைத்து படத்தை எடுத்து வெற்றி கொடுத்துள்ளார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
