ஜுனியர் பெண்ணுடன் திருமணம்; முறிந்து போன நடிகர் விஷ்ணுவின் முதல் காதல் - இதுதான் காரணம்!
நடிகர் விஷ்ணுவின் முதல் மனைவியுடனான ஃபோட்டோ பரவி வருகிறது.
முதல் காதல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கடந்த 2018ம் ஆண்டு இவர் நடித்த சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் நல்ல வரவேற்பை பெற்றது.

கல்லூரியில் படிக்கும் போது தன்னுடயை ஜூனியர் மாணவியான ரஜினியுடன் விஷ்ணுக்கு காதல் ஏற்பட்டது. 4 ஆண்டுகள் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை உள்ளது.
விவாகரத்து
ஆனால், அதன்பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 7 ஆண்டுகளில் அவர்களது திருமணமும், காதலும் முடிவுக்கு வந்தது. அதனையடுத்து, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' திரைபடத்தில் நடித்துள்ளார். அண்மையில், படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்ததாக கேக் வெட்டி கொண்டாடினார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil