சனிக்கிழமை தோறும் கழுதை பால் குடிங்க - சீக்ரெட் உடைத்த விக்ரம்
தனது இளமையின் ரகசியத்தை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விக்ரம்
ஈரோட்டில், சக்தி சினிமாஸ் திரையரங்கில் வீர தீர சூரன் திரைப்பட இயக்குனர் அருண்குமாருடன் நடிகர் விக்ரம், ரசிகர்களை சந்தித்து உரையாடினார்.
அப்போது காட்சி அமைப்புகள் ரசிகர்களுக்கு பிடித்த காட்சிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை இயக்குனர் தவிர்த்துள்ளார். அது வரவேற்கத்தக்கதாக உள்ளதாக தெரிவித்தார்.
இளமையின் ரகசியம்
பின் வயசாகாமல் இருக்க என்ன செய்றீங்க..? நீங்க மட்டும் இளமையாக இருக்கீங்க..? என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, கழுதை பால் குடிங்க, சனிக்கிழமை தோறும் குடித்து வந்தால் இளமையாக இருப்பீர்கள் என நகைச்சுவையாக பதிலளித்தார்.
தொடர்ந்து சேலம் அழகாபுரத்தில் உள்ள ராக்ஸ் தியேட்டரில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விக்ரம், ரசிகர்களின் விருப்பத்தின் பேரில் இப்படத்திம் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
