Tuesday, Jul 15, 2025

இப்படியெல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தினாங்க.. கண்கலங்கி பேசிய சித்தார்த்!

Siddharth Tamil Cinema Tamil Actors
By Vinothini 2 years ago
Report

நடிகர் தன்னை அவமானப்படுத்தியது குறித்து கண்கலங்கி பேசியுள்ளார்.

சித்தா

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சித்தா திரைபடம், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகி இருந்தாலும், தெலுங்கில் இப்படம் வரும் அக்டோபர் 6ம் தேதிதான் ‘சின்னா’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.

actor-siddharth-emotional-speech

 இதன் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்ட சித்தார்த் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டு இமோஷனலாக பேசியுள்ளார்.

சிறு வயதிலேயே நடிகர் அஜித்திடம் தன் காதலை சொன்ன நடிகை - வெளிப்படை பேட்டி!

சிறு வயதிலேயே நடிகர் அஜித்திடம் தன் காதலை சொன்ன நடிகை - வெளிப்படை பேட்டி!

கண்கலங்கிய நடிகர்

இந்நிலையில், அவர் கூறுகையில், "கேரளாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் சினிமாஸின் கோகுலம் கோபாலன் சார் எனது படத்தை பார்த்துவிட்டு ‘என் 55 வருட அனுபவத்தில் இப்படி ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை’ என்று கூறி படத்தின் உரிமத்தை வாங்கிக் கொண்டார்.

actor-siddharth-emotional-speech

கர்நாடகாவில் KGF படத்தின் தயாரிப்பாளர் எனது படத்தின் உரிமையை வாங்கி இருக்கிறார். ஆனால் தெலுங்கில் ‘சித்தார்த் படத்தை யார் பார்ப்பார்கள்’ என்று கேட்டார்கள். நல்ல படத்தைக் கொடுத்தால் நிச்சயம் பார்க்க வருவார்கள் என்றேன். இந்த சமயத்தில்தான் ஏசியன் பிலிம்ஸ் இப்படத்தை விநியோகம் செய்ய முன்வந்துள்ளது" என்று கண்கலங்கி பேசினார்.