40 வயதில் 2வது கல்யாணத்திற்கு ரெடியான விஜய் பட நடிகர் - காதலியுடன் வைரல் ஃபோட்டோஸ்!

Tamil Cinema Viral Photos
By Sumathi Jan 06, 2024 08:06 AM GMT
Report

நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நடிகர் ஷைன் டாம் சாக்கோ

தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷைன் டாம் சாக்கோ. பிரபல மலையாள நடிகரான இவர் கடம்மா படத்தின் மூலம் அறிமுகமாகி,

actor-shine-tom-chako with girlfriend

சால்ட் அண்ட் பெப்பர், சாப்டர்ஸ், 5 சுந்தரிகள், கம்மாட்டிபாடம், பறவ, மாயநதி, இஷ்க், ஆப்பரேஷன் ஜாவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார்.

இதனால்தான் 2வது கல்யாணம் செஞ்சுக்கல; சமந்தாவின் நச் பதில் - ரசிகர்கள் ஷாக்!

இதனால்தான் 2வது கல்யாணம் செஞ்சுக்கல; சமந்தாவின் நச் பதில் - ரசிகர்கள் ஷாக்!

2வது திருமணம்

முன்னதாக தபீதா மேத்யூஸ் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில், ஃபேஷன் மாடல் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்துக் கொண்டதாக மலையாள வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

actor-shine-tom-chako engagement

தற்போது, தனது காதலியான் அதனுஜா என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.