நடிகர் சந்தானத்தின் மனைவி யார் தெரியுமா? அறியாத தகவல் - வைரல் க்ளிக்!
நடிகர் சந்தானத்தின் மனைவி குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
நடிகர் சந்தானம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலாமானவர் சந்தானம். அதனைத் தொடர்ந்து, பெரியத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

2004ல் மன்மதன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ், சிம்பு, ஆர்யா, மாதவன் என அனைத்து கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியான நடித்துள்ளார்.
வைரல் புகைப்படம்
தொடர்ந்து, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘A1’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். கடந்த ஆண்டு டிடி ரிட்டன்ஸ் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த சந்தானம் தொடர்ந்து வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘இங்க நான் தான் கிங்கு’.
இதற்கிடையில், 2004ல் உஷா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் சந்தானத்தின் மனைவி உஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan