ஐசியூவில் நடிகர் ரோபோ சங்கர் - உடல்நிலை மோசமானதாக தகவல்
ஐசியூவில் நடிகர் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோபோ சங்கர்
விஜய் டிவியில் வெளியான பல்வேறு நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் தனது மிமிக்ரி மூலமாக பிரபலமானார்.பின் மாரி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் புதிய படப்பிடிப்பில் ரோபா சங்கர் நடித்து வந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐசியூவில் அனுமதி
அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதால் ஐசியூவுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil
தந்தையால் தயாரிக்கப்பட்ட வினாத்தாளால் அரச பரீட்சையில் அகில இலங்கையில் முதலிடம் பெற்ற பிள்ளை IBC Tamil
உகண்டாவில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டுவாருங்கள்! சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் கடும் வாக்குவாதம் IBC Tamil