பட வாய்ப்பிற்காக நைட் பார்ட்டி - சினேகாவின் மற்றொரு பக்கம் - அதிரவைத்த பிரபலம்

Karthick
in பிரபலங்கள்Report this article
பிரபல நடிகை சினேகா தற்போது விஜய்யுடன் "GOAT" படத்தில் நடித்து வருகின்றார்.
சினேகா
தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என தற்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருபவர் சினேகா. 2000-ஆம் ஆண்டு வெளியான விரும்புகிறன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் குறுகிய கலகட்டத்திலேயே தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக முன்னேறினார்.
புகழ் வெளிச்சத்தில் இருக்கும் போதே, நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு சினேகா திருமணம் செய்து கொண்டார். தற்போது சின்னத்திரை நடன நிகழ்ச்சி ஜட்ஜ், நடிகை என மும்முரமாக இயங்கி வருகின்றார் சினேகா.
தமிழில் தற்போது இவர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், உருவாகி வரும் விஜய்யின் "GOAT" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். சினேகாவை குறித்து பல கருத்துக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.
நைட் பார்ட்டி
அப்படிதான் ஒரு செய்தி தற்போது ரசிகர்களிடம் பேசும் பொருளாக உள்ளது.
பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ ஒன்றில், நடிக்க ஆரம்பித்த புதிதில் சிநேகாவிற்கு படங்கள் சரியாக போகாத காரணத்தாலும், படங்கள் தோல்வி அடைந்ததால், அவர் தொடர்ந்து பட வாய்ப்பிற்காக அடிக்கடி நைட் பார்ட்டிகளுக்கு சென்றார். அதன் பிறகுதான் இவரைத் தேடி படவாய்ப்புகள் வந்தன.