படுக்கைக்கு அழைப்பார்கள்... தயார் என்றால்..! - ரேகா நாயர் பளீச் தகவல்

Priya Bhavani Shankar Rekha Only Kollywood Viral Video
By Sumathi 1 வாரம் முன்

சினிமாவில், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நடிகை ரேகா நாயர் பேசியுள்ளார்.

ரேகா நாயர்

பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறியப்பட்டவர் எஅடிகை ரேகா நாயர். இவர் எதயும் துணிவோடு பேசக்கூடியவர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார்.

படுக்கைக்கு அழைப்பார்கள்... தயார் என்றால்..! - ரேகா நாயர் பளீச் தகவல் | Actor Rekha Nair Interview

மேலும், இவர் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில், திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பேசியுள்ளார். அதில், “அண்மையில் ஒரு பெண் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாகவும் அதில் நடிக்கலாமா எனவும் கேட்டார்.

மோசமாக திட்டுவார்கள்

அவர் இத்தனைக்கும் நல்ல சம்பளம் வாங்கும் நர்ஸ். நான் வெளிப்படையாக அவரிடம் சில காரணங்களைக் கூறினேன். வார்த்தைகளால், பணத்தால், மனதளவில் என பல்வேறு வகையில் நாம் பாதிக்கப்பட நேரிடும்.

அவர்கள் படுக்க அழைப்பார்கள். இதற்கெல்லாம் தயார் என்றால் நீ போ எனக் கூறினேன். மேக்கப் போட்டு ஐந்து நிமிடம் லேட்டா வந்தாலும் நம்மை மோசமாக திட்டுவார்கள்.

பிரியா பவானி சங்கர் 

இதுகுறித்து நான் புரொடியூசரிடம் சொல்லியதும் ஆறு மாதம் கழித்து அதே டைரக்டர் ஒரு மேடையில் நான் அந்த சினிமாவில் நடித்தது பற்றிப் புகழ்ந்து தள்ளினார்.

அவருக்கு அவ்வளவுதான் மரியாதை என அவரை அழைத்து சொன்னேன். நடிகர் பிரியா பவானி சங்கர் சீரியலில் நடிக்கும்போது இயக்குநர் அவரிடம், ஏன் ராத்திரி வேற எங்கையாவது போனியா எனக் கேட்டார்கள்.

நான் இருந்த செட்டில் என் கண் முன்னவே இது நடந்தது. இதையெல்லாம் நாம் சகித்துக் கொண்டு போக வேண்டும் என்கிற அவசியமே இல்லை என்றார்.