ச்சீ..அசிங்கமா இல்ல.. இந்த காசுல சாப்பிடுறதுக்கு - பயில்வான் ரங்கநாதனை எச்சரித்த ரேகா நாயர்..!

Bayilvan Ranganathan
By Thahir 2 மாதங்கள் முன்

நேற்று பயில்வான் ரங்காநதனிடம் இரவின் நிழல் திரைப்பட நடிகை ரேகா நாயர் சண்டையிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலானது.

சித்ரா மரணம் 

கடந்த 2020 ஆம் ஆண்டு சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஹேட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தனது கணவர் ஹேமந்துடன் தங்கியிருந்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ச்சீ..அசிங்கமா இல்ல.. இந்த காசுல சாப்பிடுறதுக்கு - பயில்வான் ரங்கநாதனை எச்சரித்த ரேகா நாயர்..! | Rekha Nair Warned Bailwan Ranganathan

வி.ஜே சித்ராவின் மரணம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் நடிகை வி.ஜே சித்ரா அறையில் ஆணுறைகள் இருந்தாகவும் அவருக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாகவும், அவரின் தோழி ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

பயில்வானுடன் சண்டையிட்ட ரேகா நாயர்

தோழியை பற்றி மற்றொரு தோழிக்கு தான் தெரியும் என்று யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். இதனிடையே நேற்று திருவான்மியூர் கடற்கரை சாலையில் காலை நடைபயணம் மேற்கொண்ட பயில்வான் ரங்கநாதனிடம் சீரியல் நடிகை ரேகா நாயர் சண்டையிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.

ச்சீ..அசிங்கமா இல்ல.. இந்த காசுல சாப்பிடுறதுக்கு - பயில்வான் ரங்கநாதனை எச்சரித்த ரேகா நாயர்..! | Rekha Nair Warned Bailwan Ranganathan

அந்த காட்சியில் நான் எப்படி வேண்டும் என்றால் நடிப்பேன் நான் உன் மகளா? உன் பொண்டாட்டியா நானு பிச்சிடுவேன் நானு..செருப்பு பிஞ்சிடும் என்று எச்சரித்தார்.

இறுதி எச்சரிக்கை 

இச்சம்பவம் பற்றி வீடியோ ஒன்றில் பேசியுள்ள ரேகா நாயர் வி.ஜே.சித்ராவும் நானும் ஒன்றாக வேலை பார்த்துள்ளோம் அவளை பற்றி எனக்கு தெரியும்.

மேலும் சித்ரா வீட்டிற்கு சென்ற போது அவர் வீட்டின் ஒயின்ஷாப்பில் உள்ளது போன்று ஒரு குட்டி பார் ஒன்று இருந்தது அதை சித்ரா அம்மா திறந்து காட்டி வருத்தப்படார் அதை நான் சொன்னேன்.

ச்சீ..அசிங்கமா இல்ல.. இந்த காசுல சாப்பிடுறதுக்கு - பயில்வான் ரங்கநாதனை எச்சரித்த ரேகா நாயர்..! | Rekha Nair Warned Bailwan Ranganathan

மேலும் தான் நடித்த திரைப்படத்தில் நிர்வாணமாகவே அல்லது அரைநிர்வாணமாகவே,மார்பு தெரியும் படி ஏதாவது ஒரு காட்சி இருக்கா? ஒரு பெண்ணையோ,ஆணையோ அவதுாறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான சிந்தனை இல்லை, சுயநினைவு இல்லை என பேசினார். நிர்வாணம் என்றால் என்ன? என்ன நிர்வாணமாக நடிச்சேன் என பயில்வானுக்கு கேள்வி எழுப்பினார்.

ஒரு கதைய முழுசா புரிஞ்சுக்க தெரியா நீ திரைவிமர்சகர் என்று சொல்வதற்கு வெட்கப்படனும், அசிங்கப்படனும் அவமானப்படனும்.

மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயிரை துச்சமாக நினைத்து தான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக எச்சரித்தார்.