45 வயதில் மாப்பிள்ளை ரெடி...ஜூன் 9'இல் பிரேம்ஜிக்கு திருமணம் - பொண்ணு யாரு'னு தெரியுமா?
தமிழ் திரையுலகில் தனது காமெடி மூலம் ரசிகர்களிடம் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தியிருப்பவர் பிரேம்ஜி.
பிரேம்ஜி
கங்கை அமரனின் மகன், வெங்கட் பிரபுவின் தம்பி, பாடகர் - இசையமைப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவராக இருக்கிறார் பிரேம்ஜி.

திரையுலகில் பல பரிமாணங்களில் பிஸியாக இருக்கும் பிரேம்ஜியின் திருமணம் குறித்து அவ்வப்போது பேச்சுக்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. திருமணம் ஆனால், ஒவ்வொரு முறை செய்தி வரும் போதும் அது கடைசியில் பொய்யாகவே போனது.

45 வயது வரை முரட்டு சிங்களாகவே இருந்த பிரேம்ஜிக்கு தற்போது திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது. அத்திருமணம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திருத்தணி கோவிலில் நடைபெறவுள்ளது.
அது தொடர்பான திருமண பத்திரிகை ஒன்று வைரலாகியுள்ளது. இந்து என்ற பெண் உடன் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan