பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார் - திரையுலகினர் அஞ்சலி!
Tamil Cinema
Death
By Sumathi
நகைச்சுவை நடிகர் கிரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
நடிகர் கிரி மறைவு
தமிழில் சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் நடிகர் கிரி.

இவரது அண்ணன் இயக்குனர் ராம் பாலா. இந்நிலையில் கிரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்த தகவலை 'லொல்லு சபா' நிகழ்ச்சி புகழ் நடிகர் பழனியப்பன் உறுதி செய்துள்ளார். இவரது மறைவுக்கு பலர் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி...! எதிர்பார்ப்புகளை அதிகரித்த உள்நாட்டுச் சந்தை விலை IBC Tamil
குருந்தூர்மலையில் ஆக்கிரமிக்கப்பட்டவை மக்களின் காணிகளே! ஆதாரத்தை சமர்ப்பிக்க தயார் என்கிறார் ரவிகரன் IBC Tamil
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil