பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார் - திரையுலகினர் அஞ்சலி!
Tamil Cinema
Death
By Sumathi
நகைச்சுவை நடிகர் கிரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
நடிகர் கிரி மறைவு
தமிழில் சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் நடிகர் கிரி.
இவரது அண்ணன் இயக்குனர் ராம் பாலா. இந்நிலையில் கிரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்த தகவலை 'லொல்லு சபா' நிகழ்ச்சி புகழ் நடிகர் பழனியப்பன் உறுதி செய்துள்ளார். இவரது மறைவுக்கு பலர் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.