இறந்த நடிகர் மாரிமுத்துவின் மனைவி தாலியை என்ன செய்தார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
மாரிமுத்துவின் மனைவி தன்னுடைய தாலியை வைத்து செய்த செயலை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
மாரிமுத்து மறைவு
சின்னத்திரையில் அனைவரையும் கவர்ந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். பெரியத்திரை அளவுக்கு அதில் நடிக்கும் நடிகர்கள் ஆக்டிங்கில் பயங்கரம்.
அந்த வகையில், ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், அண்மையில் இவர் மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் செயல்
தொடர்ந்து, மாரிமுத்துவின் மனைவி அவர் கட்டிய தாலியை கழட்டி வைக்கப் போவதில்லை. தான் அதை செயின்னாக என்னுடைய கழுத்தில் எப்போதும் போட்டு இருப்பேன்.
எப்போதும் என்னுடைய கணவர் என் கூட தானே இருக்கிறார் என அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.