விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா..அப்பளம் போல் நொறுங்கிய கார் - ஷாக் சம்வம்!

Jiiva Tamil nadu Accident
By Swetha Sep 11, 2024 01:30 PM GMT
Report

நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கினார்.

நடிகர் ஜீவா 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவா கார் விபத்தில் சிக்கி இருக்கிறார்.

விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா..அப்பளம் போல் நொறுங்கிய கார் - ஷாக் சம்வம்! | Actor Jiivas Car Met With An Accident

கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் ஒன்று காரின் குறுக்கே வந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து

கார் விபத்து

இதனால், அதில் மோதாமல் இருக்க ஜீவா காரை திருப்ப சாலையோர தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா..அப்பளம் போல் நொறுங்கிய கார் - ஷாக் சம்வம்! | Actor Jiivas Car Met With An Accident

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.