தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து
Car accident
-radhakrishnan-
By Nandhini
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று திருச்சி விமானநிலையத்திற்கு ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்பொழுது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வந்த கார் தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஆனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல் IBC Tamil

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
