விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா..அப்பளம் போல் நொறுங்கிய கார் - ஷாக் சம்வம்!
Jiiva
Tamil nadu
Accident
By Swetha
நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கினார்.
நடிகர் ஜீவா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவா கார் விபத்தில் சிக்கி இருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் ஒன்று காரின் குறுக்கே வந்துள்ளது.
கார் விபத்து
இதனால், அதில் மோதாமல் இருக்க ஜீவா காரை திருப்ப சாலையோர தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல் IBC Tamil
