விரைவில் டும் டும் - பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகர் ஜெய்!
நடிகர் ஜெய்க்கு தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெய்
நடிகர் ஜெய் சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னோசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள் ரசிகர்களை கட்டிப் போட்டவர். எங்கேயும் எப்போதும், எனக்கு வாய்த்த அடிமைகள்,

பலூன் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடிகை அஞ்சலியுடன் ஒன்றாக நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், பிறகு ஏற்பட்ட சில மன கசப்பு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின.
விரைவில் திருமணம்
இதனைத் தொடர்ந்து, நடிகை வாணி போஜன் மற்றும் ஜெய் இருவரும் இணைந்து ஒன்றாக வெப் சீரிஸில் ஒன்றில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனால், இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அவரது வீட்டிலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார்களாம். ஜெய்யும் இதற்கு சம்மதம் தெரிவித்து அவரது திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் பேச்சுலர் பார்ட்டியேல்லாம் வைத்துள்ளார்.
எனவே விரைவில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே அவரே வெளிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்
வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : இன்று முதல் சாட்சியங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil