அஞ்சலியுடன் Break - up!! 25 வயது நடிகைக்கு தாலி காட்டிய ஜெய் - வைரல் புகைப்படம்

Jai Anjali Marriage
By Karthick May 01, 2024 07:31 AM GMT
Report

நடிகர் ஜெய் சில வருடங்கள் முன்பு நடிகை அஞ்சலியை காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஜெய்

விஜய் போன்ற தோற்றம் கொண்ட நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெய் சென்னை 28, சுப்ரமணியபுரம் என ஆரம்பக்கட்டத்திலேயே வெற்றி படங்களில் நடித்தார். பெரிய ஸ்டாராக வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய், ஆனால் அவருக்கு பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை.

actor jai marries 25 year old actress anjali

இருப்பினும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். வெங்கட் பிரபுவுடன் ஜெய் நடித்த படங்கள் அவருக்கு பெரும் வெற்றி படங்களாக அமைந்தன. கோவா, சென்னை 28 போன்ற படங்களும் ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

actor jai marries 25 year old actress anjali

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஜெய், சில காலத்திற்கு முன்பு நடிகை அஞ்சலியை காதலித்ததாக கூறப்பட்டது. நீண்ட காலமாக அவர்களது காதல் தொடர்ந்ததாகவும் கூறப்பட்ட சூழலில், அவர்களுக்குள் திடீரென சண்டை வந்து பிரிந்ததாக கூறப்பட்டது.

புகைப்படம்

இந்த சூழலில் தான், நடிகர் ஜெய்க்கு இளம் நடிகை ஒருவருடன் திருமணம் நடைபெற்று முடிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. அது குறித்து புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. நடிகை பிரக்யா நாக்ராவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

விவாகரத்தான தயாரிப்பாளரை தெலுங்கு கரம் பிடிக்கும் அஞ்சலி..? விரைவில் திருமணம் ..!

விவாகரத்தான தயாரிப்பாளரை தெலுங்கு கரம் பிடிக்கும் அஞ்சலி..? விரைவில் திருமணம் ..!

அந்த புகைப்படத்தில் பிரக்யா கழுத்தில் தாலியுடனும் ஜெய் கையில் பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட்டுடனும் எடுத்த செல்ஃபி எடுத்தபடி உள்ளனர்.

actor jai marries 25 year old actress anjali

உண்மையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள். இது ஒரு படத்திற்கான ப்ரோமோஷன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.