நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் - இணையத்தை கலக்கும் ஃபோட்டோஸ்!
நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஹரிஷ் கல்யாண்
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் அவரது நிச்சயதார்த்தம் இந்த மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தசரா விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமாருக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம்
இவரது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். தற்போது, திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரிஷ் கல்யாண் தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓமணப்பெண்ணே, கசடதபற என அடுத்தடுத்து தமிழில் வித்தியாசமான படங்களில் நடித்துள்ளார்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil