தமன்னா கூட அது மட்டும் வேண்டாம்.. எச்சரித்த நடிகரின் மகள் - ஷாக்!

Tamannaah Tamil Cinema Tamil Actress
By Vinothini Nov 01, 2023 07:00 PM GMT
Report

நடிகை தமன்னாவுடன் அந்த விஷயம் செய்யவேண்டாம் என்று நடிகரின் மகள் எச்சரித்துள்ளார்.

தமன்னா

திரையுலகில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் வியாபாரி படத்தில் நடித்தார் ஆனால் இவர் பெரிதளவில் பேசப்படவில்லை. அதன்பின்னர் இவர் கல்லூரி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

tamannaah and dilip

தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் பல சர்ச்சைகளை கிளப்பியது. மேலும், நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் இவர் கவர்ச்சியாக ஆடிய நடனம் டிரெண்டானது.

உனக்கு இனி நான் மட்டும் தான்.. கைகோர்த்து நிற்கும் நடிகை ரச்சிதா - வைரல்!

உனக்கு இனி நான் மட்டும் தான்.. கைகோர்த்து நிற்கும் நடிகை ரச்சிதா - வைரல்!

நடிகர் பேட்டி

இந்நிலையில், சமீபத்தில் தமன்னா மலையாளத்தில் நடிகர் திலீப் உடன் ஜோடியாக Bandra என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த விழாவில் பேசிய நடிகர், "தமன்னாவுடன் எனக்கு ஒரு டான்ஸ் காட்சி இருந்தது. இதுப்பற்றி என் மகள் மீனாட்சியிடம் கூறிய போது, தமன்னாவுடன் நடனம் ஆட போகிறீர்களா? அவருடன் அருகில் நின்று தயவு செய்து ஆட வேண்டாம்.

tamannaah and dilip

தூரமாக தள்ளி நின்று அவரை பார்த்து வாயசைத்து நடிப்பதை பாடுவதை போல் பண்ணி விடுங்கள். ரிஸ்க் எடுக்க வேண்டாம். நடனமாடி உங்களை நீங்களே டேமேஜ் பண்ணிக்க வேண்டாம் என்றார்" என்று கூறியுள்ளார்.