விஜய் டிவி பிரபல ஹீரோயினை கரம் பிடிக்கும் நடிகர் - யாரு தெரியுமா?
'சிங்கப்பெண்ணே' சீரியல் நடிகர், காதல் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமல் ஜித் - பவித்ரா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கப்பெண்ணே' சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீரியலில் ஹீரோவாக அமல் ஜித் நடித்து வருகிறார்.

இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே சீரியலில் பானு கதாபாத்திரத்தில் நடித்து வந்த பவித்ரா அரவிந்த் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குவியும் வாழ்த்துக்கள்
இருவரும் ‘அம்மன்’ சீரியலில் ஜோடியாக நடித்து கொண்டிருக்கும் போது காதல் மலர்ந்தது. இருவரின் திருமணம் குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஜவாழ்க்கையிலும் இணைய உள்ள அமல் ஜித் - பவித்ரா அரவிந்த் ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சீரியல் பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு IBC Tamil
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை IBC Tamil