விவாகரத்து எளிதல்ல - நீண்ட நாள் சஸ்பென்ஸ்!! போட்டுடைத்த அபிஷேக் பச்சன்

Aishwarya Rai Divorce Abhishek Bachchan
By Karthick Jul 19, 2024 01:46 PM GMT
Report

பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் விவாகரத்து பெற போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் இன்னும் இந்திய ரசிகர்களை கவர்ந்த ஒரு நடிகையாகவே உள்ளார். இவருக்கும் பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Aishwarya rai Abhishek Bachchan

இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக வளம் வந்த இவர்கள் விவாகரத்து பெறப்போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின.

உறுதியா?

இதனை இருவரும் மறுக்கவும் இல்லை, ஒத்துக்கொள்ளவும் இல்லை. அப்படியே இருக்கும் நிலையில், அம்பானி திருமண நிகழ்வில் இருவருமே தனித்தனியாகவே கலந்து கொண்டார்கள்.

அம்பானி திருமணம் - விவகாரத்தை சொல்லி சென்ற அபிஷேக் - ஐஸ்வர்யா??அதிரும் பாலிவுட்

அம்பானி திருமணம் - விவகாரத்தை சொல்லி சென்ற அபிஷேக் - ஐஸ்வர்யா??அதிரும் பாலிவுட்

இது மேலும், இந்த செய்திகளுக்கு வலு சேர்த்தது. தற்போது அபிஷேக் பச்சன் போஸ்ட் ஒன்றிற்கு லைக் செய்துள்ளார். அதில்,.

Aishwarya rai Abhishek Bachchan

விவாகரத்து என்பது யாருக்கும் எளிதானது அல்ல. வயதான தம்பதிகள் தெருவைக் கடக்கும்போது கைகோர்த்து நிற்கும் அந்த மனதைக் கவரும் வீடியோக்களை மீண்டும் உருவாக்குவதைப் பற்றி யார் கனவு காண மாட்டார்கள்? என பதிவிட்டிருந்தது.