அப்படி ஒரு கேள்வி, அதுவும் தாலி கட்டும்போது கேட்ட ஆதி - பதறிய நிக்கி கல்ராணி!
நடிகர் ஆதி திருமணத்தின் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ஆதி
‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், ஆதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தாலிக்கட்டும் சில நிமிடத்திற்கு முன் நிக்கியிடம், உன்கிட்ட ஒரு விசயம் பேசணும் என்று கேட்டதற்கு
திருமணம்
முகூர்த்த நேரத்தில் அவசர அவசரமாக கூப்பிடுராங்க ஏன் என்ன ஆச்சி என்று பதற்றத்தோடு கேட்டார் நிக்கி. சாதாரண பெண்ணை போல் புருஷன் இப்படி இருக்க வேண்டும் இத்தனை மணிக்கு வீட்டுக்கு வரவேண்டும்,

பிரண்ட்ஸ் கூட வெளியில போகக்கூடாது என்று எல்லாம் சொல்லக்கூடாது என்று கூறினேன். அதற்கு நிக்கியும் ஓகே சொன்னதால் தான் தாலி கட்டினேன். அப்போதுதான் கேட்கத் தோன்றியதாகவும் சில சுவாரஸ்ய நிகழ்வுகளை தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil