எங்கிருந்து யோசிப்பாங்க? இளம்பெண் செய்த வினோத ஐஸ்கிரீம்- வைரலாகும்Video!
இளம்பெண்ணின் வினோத ஐஸ்கிரீம் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்கிரீம்
சமூக ஊடகங்களில் வைரலாகும் பல வீடியோக்களை நாம் தினமும் கண்டு ரசிக்கிறோம். மனித வாழ்க்கையின் பல அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இவை இருக்கின்றன.பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அந்த வகையில் இளம்பெண்ணின் வினோத ஐஸ்கிரீம் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ
பொதுவாக ஐஸ்கிரீம் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை வயது வித்தியாசம் இன்றி விரும்பி சாப்பிடக்கூடியது.அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் பல்வேறு வகையான ஐஸ்கிரீம் களை சேர்ந்து ஒரே ரப்பாவில் போட்டுள்ளார்.
அதை ஒன்றாக கலக்கி பிரிட்ஜில் உள்ள டிரேயில் வைத்து ஃபிரிசரில் வைக்கிறார். அதன்பின் அதனைச் சுவைக்கும் காட்சிகள் இருந்தது.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் ஃப்ரீசர் பெட்டி, ஐஸ்கிரீமை சேமிக்கச் சிறந்த இடம் அல்ல என்று கமெண்ட் செய்து வருகிறனர்.