மரணமடைந்த 3 நிமிடங்களில் உயிர் பிழைத்த நபர்.. நரகம் எப்படி இருக்கும் தெரியுமா? அதிர்ச்சி தகவல்!
இறந்து 3 நிமிடங்களில் ஒருவர் உயிர் பிழைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
உயிர் பிழைத்த நபர்
பூமியில் பிறக்கும் ஒவ்வோரு உயிருக்கும் பிறப்பும் ,இறப்பும் ஒரு முறை நடக்கக் கூடிய நிகழ்வாகும். மரணம் அடைந்தால் இந்த உலகை விட்டுச் சென்ற எவரும் திரும்பி வர முடியாது.ஆனால் இங்கு ஒருவர் இறந்து 3 நிமிடங்களில் உயிர் பிழைத்தது குறித்து எக்ஸ்தள பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். கடந்த சில தினங்களுக்கு முன் எக்ஸ்தள பயனர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,’தனது நண்பருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஆனால் இறந்து 3 நிமிடங்களில் அந்த நபர் உயிர் பிழைத்துள்ளார்.இந்த சம்பவம் மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது.அப்போது அந்த நபர் இறந்த பிறகு நரகத்தை அடைந்ததாகத் தனது நண்பரிடம் கூறியுள்ளார்.
வினோத சம்பவம்
நகரம் என்றால் திரைப்படத்தில் காட்டப்படும் காட்சியைத் தான் நாம் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் இதற்கு மாறாக அந்த நபர் ,’’நரகம் மிகவும் குளிராக இருப்பதாகவும், வெப்பம் மிகக் குறைவாக இருப்பதாகத் தனது நண்பரிடம் கூறியுள்ளார்.
ஆனால் அந்த நபர் துரதிர்ஷ்டவசமாகத் தனது நண்பர் மீண்டும் உயிரிழந்து விட்டதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பேசுப்பொருளாகி உள்ளது