வீடு புகுந்து 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - 5 சிறுவர்கள் வெறிச்செயல்!
சிறுமிகளுக்கு, சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளியில் படித்து வரும் 13 வயது மற்றும் 14 வயதுடைய 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் நண்பர்கள்.
இவர்கள் 4 பேரும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, கட்டிடப் பணிக்கு செல்லும் தங்களின் 15 வயதுள்ள நண்பரை பார்க்கச் சென்றுள்ளனர்.
சிறுவர்கள் கைது
அப்போது, அங்குள்ள வீட்டில் அக்கா, தங்கைகளான 9 மற்றும் 13 வயது சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த மாணவர்கள் உள்ளிட்ட 5 பேரும் அங்கு சென்று, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
