ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் - ஆடிப்போன அதிகாரிகள்!

Assam Lok Sabha Election 2024
By Sumathi Apr 17, 2024 10:50 AM GMT
Report

ஒரே வீட்டில் 350 பேர் மக்களவை தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

 350 வாக்காளர்கள்

அசாம், புலோகோரிநேபாளி பாம் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் ரான் பகதூர் தாப்பா என்பவர் குடும்பத்தில் மட்டும் 350 வாக்காளர்கள் உள்ளனர். இவருக்கு 5 மனைவிகள்.

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் - ஆடிப்போன அதிகாரிகள்! | 350 Voters From One Family In Assam

அவர்கள் உயிரோடு இல்லாத நிலையில், 12 மகன்கள் 9 மகள்கள் 150 பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதுகுறித்து பேசிய ரான் தாப்பாவின் மகன் தில் பகதூர், எனது தந்தையின் தந்தை 1964-ம் ஆண்டு அசாமில் வந்து குடியேறினார்.

ஒரே வீட்டில் 15 மனைவிகள்...107 குழந்தைகள் - காலரை தூக்கிவிடும் நபர்!

ஒரே வீட்டில் 15 மனைவிகள்...107 குழந்தைகள் - காலரை தூக்கிவிடும் நபர்!


சோனித்பூர்

எனது தந்தைக்கு 5 மனைவிகள். அவர்களில் ஒருவரும் உயிரோடு இல்லாத நிலையில் தற்போது எங்களுடன் இணைந்து வசித்து வருகிறார். தேர்தலில் எனது குடும்பத்தை சேர்ந்த 350 பேர் வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் - ஆடிப்போன அதிகாரிகள்! | 350 Voters From One Family In Assam

இவர்கள் சோனித்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள். அங்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.