3.5 சதவீதம் இட ஒதுக்கீடு; முஸ்லிமாக மாறுவோருக்கு வழங்கப்படும் - அரசாணை அறிவிப்பு!

M K Stalin Government of Tamil Nadu
By Swetha Mar 12, 2024 05:20 AM GMT
Report

முஸ்லிமாக மாறுவோருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

இட ஒதுக்கீடு

ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முஸ்லிமாக மாறினால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை.

3.5 சதவீதம் இட ஒதுக்கீடு; முஸ்லிமாக மாறுவோருக்கு வழங்கப்படும் - அரசாணை அறிவிப்பு! | 35 Percent Reservation For Muslim Converts Issued

இவர்களுக்கு அந்த 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - அரசு அதிரடி அறிவிப்பு

முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - அரசு அதிரடி அறிவிப்பு

அரசனை அறிவிப்பு

இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் முக. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

3.5 சதவீதம் இட ஒதுக்கீடு; முஸ்லிமாக மாறுவோருக்கு வழங்கப்படும் - அரசாணை அறிவிப்பு! | 35 Percent Reservation For Muslim Converts Issued

இதனையடுத்து, இஸ்லாத்தை தழுவும் ஒடுக்கப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3.5 சதவீதம் இட ஒதுக்கீடு; முஸ்லிமாக மாறுவோருக்கு வழங்கப்படும் - அரசாணை அறிவிப்பு! | 35 Percent Reservation For Muslim Converts Issued 

மேலும் அந்த அறிக்கையில், 'அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத்தல்களை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.