செவ்வாய் வக்கிர பெயர்ச்சி.. இனி இந்த 3 ராசிகளை கையில் பிடிக்க முடியாது - உங்க ராசி இருக்கா?
செவ்வாய் வக்கிர பெயர்ச்சியினால் யோகம் ஏற்படும் அந்த 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்கலாம்.
செவ்வாய்
இந்த ஆண்டின் இறுதி நெருங்கிவிட்ட நிலையில், ஆண்டின் கடைசி மாதத்தில் செவ்வாய் கிரகமானது இடமாறுகிறது. செவ்வாய் கிரகத்தால் அனைத்து ராசிகளிலும் பலவிதமான தாக்கங்கள் ஏற்படும்.
செவ்வாய் அதன் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி மற்றும் வலிமைக்கு பெயர் பெற்றது. செவ்வாய் கிரகம் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி மற்றும் வலிமைக்காக வணங்கப்படுகிறது. அந்த வகையில் சில ராசிகளுக்கு யோகத்தை இந்த புதிய வருடம் அள்ளி கொடுக்க இருக்கிறது.
மேஷம்
செவ்வாயின் பிற்போக்கு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை திறக்கும்.
சிம்மம்
செவ்வாய் கிரகத்தின் வக்கிர பயிர்ச்சி காரணமாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். புதிய திட்டங்கள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
திருமண வாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளும் குறையும். காதல் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். பிரச்சினைகள் அனைத்தும் குறையும். திட்டமிட்ட பணிகள் நடந்து வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
செவ்வாய் பெயர்ச்சி யோகத்தை தருகிறது. 2025ம் ஆண்டு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை குறையும்.
காதல் வாழ்க்கை படிப்படியாக மேம்படும். ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும்.