இடமாறும் 3 கிரகங்கள்.. இந்த மாதம் காத்திருக்கும் பேரின்பம் - எந்த ராசிகளுக்கு தெரியுமா?

India Astrology Sevvai Peyarchi Sukran Peyarchi Sani Bhagavan
By Swetha Dec 03, 2024 11:30 AM GMT
Report

டிசம்பர் மாதம் பணமழையில் நனையும் நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 3 கிரகங்கள்.. 

இந்த ஆண்டின் இறுதி நெருங்கிவிட்ட நிலையில், ஆண்டின் கடைசி மாதத்தில் சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் மாறுகிறது. இந்த மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இடமாறும் 3 கிரகங்கள்.. இந்த மாதம் காத்திருக்கும் பேரின்பம் - எந்த ராசிகளுக்கு தெரியுமா? | These Zodiac Signs Great News Awaiting This Month

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்க கூடியது. இது ஒரு சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், சில ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சியான பலன்களையும் தருகின்றது. 

சனி - சுக்கிரன்; ஒன்றல்ல.. இரண்டு பெயர்ச்சி.. டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் இதோ!

சனி - சுக்கிரன்; ஒன்றல்ல.. இரண்டு பெயர்ச்சி.. டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் இதோ!

மிதுன ராசி

டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்களைத் தரும். கடின உழைப்பு முன்பை விட சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இடமாறும் 3 கிரகங்கள்.. இந்த மாதம் காத்திருக்கும் பேரின்பம் - எந்த ராசிகளுக்கு தெரியுமா? | These Zodiac Signs Great News Awaiting This Month

தொழிலில் முன்னேற்றம் கூடும். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தெரியும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் ஏராளமான சுப பலன்கள் வரும். உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

இடமாறும் 3 கிரகங்கள்.. இந்த மாதம் காத்திருக்கும் பேரின்பம் - எந்த ராசிகளுக்கு தெரியுமா? | These Zodiac Signs Great News Awaiting This Month

மாறாக ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக திரம்ப்பட் செயல்ப்படுவார்கள்.  

மகர ராசி

இந்த மாதம் மகர ராசிக்காரர்கள் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவை பெறுவீர்கள்.

இடமாறும் 3 கிரகங்கள்.. இந்த மாதம் காத்திருக்கும் பேரின்பம் - எந்த ராசிகளுக்கு தெரியுமா? | These Zodiac Signs Great News Awaiting This Month

வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். இருப்பினும், மாதத்தின் பிற்பகுதியில், உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். 

கும்ப ராசி

டிசம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி சார்ந்த முன்னேற்றங்க ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இடமாறும் 3 கிரகங்கள்.. இந்த மாதம் காத்திருக்கும் பேரின்பம் - எந்த ராசிகளுக்கு தெரியுமா? | These Zodiac Signs Great News Awaiting This Month

காதல் வாழ்கையில் சில பிரச்சனைகள் வரக்கூடும். குடும்பத்தினர் உடன் வாக்குவாதம் வேண்டாம். மாத இறுதியில் காரியங்கள் சிறப்பாக இருக்கும்.