28 வயதுதான்.. ஆனால் 9 குழந்தை - கணவனுக்காக அட்டவணை போட்ட பெண்!
28 வயதில் 9 குழந்தைகளை பெண் ஒருவர் பெற்றுக்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
28ல் 9 குழந்தை
பெண்மணி ஒருவர் 1 வருடத்திற்கு ஒரு குழந்தை என்று அட்டவணை போட்டு பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இவர் 17 வயதில் தனது கணவரை சந்தித்து திருமணம் செய்துள்ளார். தன் கணவனுக்கு குழந்தைகள் மீது ஆசை என்பதால் நான் குழந்தைகளை பெற்றுக் கொடுத்துக் கொண்டே வருகிறாராம்.
டிக் டாக் வலைதளத்தில் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நான் 17 வயதில் இருந்து குழந்தை பெற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறை கர்ப்பம் அடையும்போது இந்த குழந்தையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் இருந்தாலும் நான் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டே வருகிறேன்.
அதிர்ச்சி தகவல்
தனது 9வது குழந்தைக்கு பிறகு தான் நிரந்தர பிறப்பு கட்டுப்பாட்டை பெற முடிவு எடுத்துள்ளேன். இதை எனது கணவரும் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு நான் கற்றுக் கொண்ட பாடங்களில் ஒன்று என் முழு உடலும் தற்போது தாயாக இருக்கிறது.
பின் தன் டீனேஜ் வாழ்க்கை குழந்தை பெற்றுக் கொள்வதிலேயே முடிந்துவிட்டது. இருந்தாலும் நான் எனது குழந்தைகளுக்காக சந்தோஷமாக வாழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த பலர் அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.