விடிய விடிய 6 பீர்.. லாட்ஜில் 60 வயது நபருடன் இருந்த 27 வயது பெண்- காலையில் ட்விஸ்ட்!

Tamil nadu Chennai Crime Death
By Swetha Nov 26, 2024 04:29 AM GMT
Report

லாட்ஜில் 60 வயது நபருடன் இருந்த 27 வயது சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாட்ஜில்..

சென்னை வேளச்சேரி-தரமணி சாலையில் பிரபல தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு 60 வயது முதியவர் ஒருவருடன் 27 வயது இளம்பெண் ஒருவர் தங்கி இருந்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

விடிய விடிய 6 பீர்.. லாட்ஜில் 60 வயது நபருடன் இருந்த 27 வயது பெண்- காலையில் ட்விஸ்ட்! | 27 Yr Girl Who Stayed With 60 Yr Man Died Suddenly

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணுடன் தங்கியிருந்த முதியவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஜோதி என்று தெரியவந்தது.

அவருக்கு வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிகலா (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சசிகலா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். சசிகலாவின் 2வது மகளான ரம்யா (27) கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்துள்ளார்.

தோழியுடன் உல்லாசமாக இருந்த கணவர்; திடீரென வந்த மனைவி - புரட்டியெடுத்த காட்சிகள்!

தோழியுடன் உல்லாசமாக இருந்த கணவர்; திடீரென வந்த மனைவி - புரட்டியெடுத்த காட்சிகள்!

ட்விஸ்ட்

இந்த சூழலில் முதியவர் ஜோதியுடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் ரம்யாவும், ஜோதியும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் விடுதிக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்கள் வாங்கி வந்துள்ளனர்.

விடிய விடிய 6 பீர்.. லாட்ஜில் 60 வயது நபருடன் இருந்த 27 வயது பெண்- காலையில் ட்விஸ்ட்! | 27 Yr Girl Who Stayed With 60 Yr Man Died Suddenly

ரவில் ரம்யா 4 பீர் குடித்துள்ளார். இருவரும் தூங்கியிருந்தபோது திடீரென நள்ளிரவில் ரம்யாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மிண்டும் காலையில் 2 பாட்டில் பீர் குடித்தநிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

2 பாட்டில் பீர் குடித்தநிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. வழியிலேயே ரம்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இது கொலையா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.