2 மணி நேர டிராவல் இனி 2 நிமிடத்தில்.. அந்த பாலம் அப்படி; எங்கே தெரியுமா?

China
By Sumathi Sep 29, 2025 11:55 AM GMT
Report

உலகின் முதல் 100 உயரமான பாலங்களில் பாதிக்கும் மேல் சீனாவில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் உள்ளது.

புதிய பாலம் 

தற்போது, ‘ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன்’ என்ற புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Huajiang Canyon Bridge

ஆற்றின் மேற்பரப்பில் இருந்து சுமார் 2,051 அடி உயரத்திலும், இரண்டு பெரிய மலைகளுக்கு இடையே 4,658 அடி நீளத்திலும் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

எரிமலையின் நடுவில் உலகின் மதிப்புமிக்க வைரச் சுரங்கம் - எந்த நாட்டில் தெரியுமா?

எரிமலையின் நடுவில் உலகின் மதிப்புமிக்க வைரச் சுரங்கம் - எந்த நாட்டில் தெரியுமா?

உலகின் முதல்முறை

இதற்கு முன்பு இந்த 2 மலைகளைக் கடக்க பொதுமக்களுக்கு 2 மணி நேரம் தேவைப்படட்து. ஆனால் பாலம் கட்டப்பட்ட பிறகு, பயண நேரம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்து விட்டது.

2 மணி நேர டிராவல் இனி 2 நிமிடத்தில்.. அந்த பாலம் அப்படி; எங்கே தெரியுமா? | 2 Minutes Is A 2 Hour Journey China Bridge Details

இது சீனாவின் கட்டுமானத் துறைக்கு மிகப்பெரிய சான்று என போக்குவரத்து துறை தலைவரான ஜாங் யின் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு வரை மிக உயரமான பாலமாக 1,854 அடி உயரத்தில் கட்டப்பட்ட பெய்பன்ஜியாங் பாலம் இருந்தது குறிப்பிடத்தக்கது.